மேல்மருவத்தூர் அருகே செய்யூரில் 2-வது சர்வதேச விமான நிலையத்தை அமைக்க 3,000 ஏக்கர் விளைநிலம் ஆக்கிரமிப்படுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தமிழக அரசு நீங்கள் யார் பக்கம் என்ற தலைப்பில் இயக்குநர் பாரதிராஜாவின் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை கேள்வி எழுப்பியுள்ளது.

Cheyyur farmers protest against the land acquisition for second international airport.
Thamizhar Kalai Ilakkiya Peravai President Director Barathiraja has questioned that Tamilnadu Govt on several issues.